Saturday, September 6, 2008

திருமணத்தகவல்






00192
பெண்
வயது...............20
கல்வி...............8 ஆம் வகுப்பு


00193
பெண்
வயது...............23
கல்வி ...............5 ஆம் வகுப்பு


00194
பெண்
வயது...............24
கல்வி ...............எம்.ஏ., எம்.பில்.,(தமிழ்)
தனியார் பள்ளி ஆசிரியர்


002402
பெயர்.............................................எசு,சுதாராணி
பிறந்த நாள்.................................28.09.1988
கல்வி.............................................+2, டிடிபி
பணி...............................................தனியார்துறை
ஊதியம்.........................................4000/
ஊர்.................................................மதுரை


002403
பெயர்...................................டி. லோக மாதா
பிறந்த நாள்.......................10.04.1980
கல்வி..................................10 ஆம் வகுப்பு தட்டச்சு ஆங்கிலம், தமிழ்
பணி.....................................தனியார்துறை
ஊதியம்...............................3000/
ஊர்........................................தேனி


002406
பெயர்..................................ஜுலி
வயது..................................23
கல்வி.................................5 ஆம் வகுப்பு
ஊர்.......................................தேனி




000176
பெயர்.......................................குமரேசன்
பிறந்த நாள்...........................20/05/1976
அரத்த வகை.........................பி+
கல்வி.........................(............A.I.M.E.,
தொழில்.................................தன்தொழில் (கணினி மென்பொருள் வல்லுநர்) வருமானம்...........................15,000/
கடவுள்...................................மறுப்பாளர்
துணைதேடும் நிலை.......முதல்மணம்


000173
பெயர்.......................................ந. சக்திவேல்
பிறந்த நாள்...........................22/9/70
அரத்த வகை.........................ஓ+
கல்வி......................................முது கலை(M.A)
தொழில்..................................தன்தொழில் (ஆயுள் காப்பீட்டு முகவர்) வருமானம்...........................13,000/
கடவுள்...................................மறுப்பாளர்
துணைதேடும் நிலை.......முதல்மணம்


000175
பெயர்......................................க. யோகானந்தம்
பிறந்த நாள்..........................09/09/1962
அரத்த வகை........................பி+
கல்வி.....................................இளம் வணிகவியல்(B.Com) தொழில்.................................தன்தொழில்
வருமானம்...........................10,000/
கடவுள்...................................மறுப்பாளர்
துணைதேடும் நிலை.......மறுமணம்( மணவிலக்குப்பெற்றவர்)00180


000180
பெயர்.............................................இராமச்சந்திரன்
வயது.............................................30
கல்வி.............................................M.A., M.Phil.
தொழில்.........................................விரிவுரையாளர்(சுயநிதி)
திங்கள் வருவாய்.......................8000
எதிர்பார்ப்பு
...............சாதி, வரதட்சணை மறுப்பு
...............பட்ட மேற்படிப்பு
...............விரிவுரையாளர்(அ)தகுதி


000181
பெயர் .............................................சுந்தர்ராசன்
வயது.............................................44
கல்வி.............................................M.A.
தொழில்.........................................தன்தொழில்
திங்கள் வருவாய்.......................10,000
எதிர்பார்ப்பு
...............சாதி, வரதட்சணை மறுப்பு
...............35 வயதுக்கு மேல்
...............12 ஆம் வகுப்புக்கு மேல்
...............கணவன் இழந்தவர் (அ)மணமுறிவு பெற்றவர்
...............குழந்தை இருப்பின் தவிர்க்கவும்


000182
பெயர்.............................................முருகன்
வயது.............................................30
தொழில்.........................................உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
எதிர்பார்ப்பு
...............சாதி, வரதட்சணை மறுப்பு
...............பட்டப்படிப்பு
...............பணியில் இருத்தல் நலம் (அ) பணிக்குச்செல்ல விருப்பம்


000183
பெயர்.............................................பாஸ்கரன்
வயது.............................................30
தொழில்.........................................உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
எதிர்பார்ப்பு
...............சாதி, வரதட்சணை மறுப்பு
...............பட்டப்படிப்பு
...............பணியில் இருத்தல் நலம் (அ) பணிக்குச்செல்ல விருப்பம்


000185
பெயர்.............................................சௌந்தர்
வயது.............................................32
கல்வி.............................................10ஆம் வகுப்பு
தொழில்.........................................சமுகப்பணியாளர்(NGO)
திங்கள் வருவாய்........................5000
எதிர்பார்ப்பு
...............சாதி, வரதட்சணை மறுப்பு


000188
ஆண்
வயது............29
உயர்நீதி மன்ற வழக்கறிஞர்


000189
ஆண்
வயது...........28
தனியார் வேலை
சட்டம் பயிலுகிறார்


002401
பெயர்.............................................எசு,சுரேசுகுமார்
பிறந்த நாள்.................................31.03.1978
கல்வி.............................................ஐ,டி,ஐ,
பணி................................................தனியார்துறை
வருவாய்........................................7000/
ஊர்..................................................திண்டுக்கல்


002404
பெயர்.............................................இளையராசா
பிறந்த நாள்.................................29.01.1980
கல்வி............................................+2
பணி...............................................தானி ஓட்டுநர்( ஆட்டோ டிரைவர்)
வருவாய்.......................................5000/
ஊர்..................................................திண்டுக்கல்



002407
பெயர்.............................................நாகராசன்
பிறந்த நாள்.................................02.08.1975
கல்வி.............................................10 ஆம் வகுப்பு
பணி...............................................தானி உதிரி பாகம் விற்பனை( ஆட்டோ பார்ட்ஸ்/ செகண்ட்ஸ்)
வருவாய்.......................................15000/
ஊர்.................................................திருப்பூர்

Tuesday, February 12, 2008

அன்பான வேண்டுகோள்

வணக்கம்
சாதிமறுப்புத்திருமணம் செய்ய விரும்புகின்றவர்கள் எனது மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும்
solaithamizh@gmail.com